Thursday, May 6, 2010

காஸ் விலை அதிகரிப்பு : இன்று நள்ளிரவு முதல் அமுல்







இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் காஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்திருக்கின்றது.

12.5 கிலோ நிறையுள்ள சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 219 ரூபாவினாலும் லாப் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சபை சற்று முன்னர் தெரிவித்தது.

No comments:

Post a Comment