Wednesday, May 5, 2010

ஊடகத்துறைப் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் ராஜினாமா







ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவருக்குப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகப் பிரிவு சற்று முன்னர் தெரிவித்தது.

No comments:

Post a Comment