Wednesday, May 5, 2010

ஊடகத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல இன்று பதவியேற்பு







இன்று காலை கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, தகவல், ஊடகத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல, உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸ்ஸாநாயக்க, கால்நடை அபிவிருத்தி அமைச்சராக தொண்டமான், விஞ்ஞான தொழில்நுட்பவியல் அமைச்சராக திஸ்ஸ விதாரண ஆகியோர் பதிவியேற்றுள்ளனர்.

இவர்களுடன் கலாநிதி சரத் அமுனுகம, பைசல் முஸ்தபா, மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

சரத் அமுனுகம, பிரதி நிதி அமைச்சராகவும், பைசல் முஸ்தபா சுற்றாடல் வளத்துறை பிரதியமைச்சராகவும், மஹிந்தானந்த அலுத்கமகே இளைஞர் வலுவூட்டல் பிரதியமைச்சராகவும் பதவியேற்றனர்.

No comments:

Post a Comment