Showing posts with label திரைப்படப்பாடல்கள். Show all posts
Showing posts with label திரைப்படப்பாடல்கள். Show all posts

Wednesday, May 19, 2010

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக செம்மொழி மாநாட்டு தீம் பாடல்




ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக செம்மொழி மாநாட்டு தீம் பாடல் தரையிறக்கிக்கொள்ள இங்கே அழுத்துக

Wednesday, May 5, 2010

இராவணன் படப்பாடல்கள்-ஏ.ஆர்.ரகுமான்


மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவரப்போகும் திரைப்படம் இராவணன். இதன் கதைபோலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீரோ விக்ரம். இவருக்கு வைக்கப்பட்ட குறியில் இவரது தங்கை பிரியாமணியை கொன்றுவிடுகிறது போலீஸ். இந்த படுபாதக செயலை செய்த போலீஸ் அதிகாரி ப்ருத்திவிராஜின் மனைவியான ஐஸ்வர்யாவை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்கிவிடுகிறார் விக்ரம். காடுமேடெல்லாம் சுற்றித்திரியும் ஐஸ் மீண்டும் போலீஸ் கைக்கு கிடைக்கும் போது சந்தோஷப்பட வேண்டிய ப்ருத்விராஜ், நீயும் அவனும் ஒண்ணா சுத்தினீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும் என்று கூற, ஐஸ்சின் அதிர்ச்சியும் முடிவும் என்ன என்பதுதான் ராவணாவாம்.

பாடல்களை தரையிறக்க இங்கே அழுத்தவும்