Sunday, September 27, 2009
மெனிக்பாம் வலயம் 2 ல் தேடுதல் வேட்டை
இன்றைய தினம் மெனிக்பாம் வலயம் 2 ல் தேடுதல் வேட்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 500 க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இந் நடவடிக்கைக்கென 35 பேர் கொண்ட விசேட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரும் கொழும்பிலிருந்து வந்துள்ளனர்.இதேவேளை 12 பொலிஸார் முகாமிலிருந்து விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்கள் முகாமினுள் இருந்து பலரை பணம் பெற்றுக்கொண்டு வெளியே செல்ல அனுமதித்துள்ளனர்.இதில் பல இராணுவ அதிகாரிகளும் ,ஒட்டுக்குழு உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Thursday, August 27, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை வன்னியில் வரவேற்கும் சூரியத்தலைவன் மேதகு.வே பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை வன்னியில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் வரவேற்றிருந்தார் அந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.

Subscribe to:
Posts (Atom)