இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனவே வான்புலிகள் அரச தலைவர் மகிந்தவின் இல்லத்தை தாக்கலாம் என்ற அச்சம் கொழும்பை சூழ்ந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் இதனை அரச தலைவரின் வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் அரச தலைவர், பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பகுதிக்கு நகர்த்தப்பட்டதாக அவை தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது. |
Sunday, November 2, 2008
வான்புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் பதுங்கு குழிக்குள் ஓடிய மகிந்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment