Widgets
Thursday, June 3, 2010
ஐஃபா திரைப்பட விழாவை பகிஷ்கரிக்கும் தருணம் இதுவல்ல-சல்மான்கான்
ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை பகிஷ்கரிப்பதற்கான தருணம் இது அல்ல என பொலிவூட் நடிகர் சல்மான்கான் தெரிவித்தார்.
ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் நடிகர்களுக்கு எதிராக போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment