வடக்கிற்காகன தொடரூந்து பாதை அமைப்பிற்கென பொதுமக்களிடம் இருந்த திரட்டப்பட்ட கோடிக்கணக்கான நிதியினை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கையாடல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டலஸ் அழகப்பெருமா அந்த நிதியினை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை போக்குவரத்து அமைச்சின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை டலஸ் அழகப்பெரமா கொண்டு சென்றுள்ளதாகவும் இதனால் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment