![]() |
நேற்று முன்தினம் இரவு கலைக்கப்பட்ட மேற்படி மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்களை எதிர்வரும் டிசம்பர் 28ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை தாக்கல் செய்யலாம் என மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், வடமேல் மாகாணத்தில் புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் இந்த தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment