![]() |
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணா அணியினருக்கும், பிள்ளையான் அணியினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களும் இந்த முனைப்புகளுக்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஆயுதக் களைவின் பின்னர் கருணா மற்றும் பிள்ளையான் அணியினரை படையிலும் பொலிஸிலும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. |
No comments:
Post a Comment