Friday, March 19, 2010

எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி..!!
எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :

கீழ்க்கண்ட கணக்கை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரை சரியாக கண்டுபிடிக்கலாமாம்..



முதலில் : உங்கள் பெயரின் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் எண்ணை எடுத்துக்கொள்ளவும்..உதாரணமாக..m என்றால் 13 . இரண்டாவதாக : .இதனை ஒன்பதால் பெருக்கவும் ..

மூன்றாவதாக : வரும் எண்ணை ஒன்றாகக் கூட்டிக்கொள்ளவும்..(உதாரணம் 13 X 9 = 117, 1 + 1 + 7 = 9) ..

நான்கவதாக : வரும் விடையை 108 ஆல் பெருக்கவும்..

ஐந்தாவதாக : வரும் விடையை மீண்டும் 4802 ஆல் பெருக்கவும்

ஆறாவதாக : வரும் விடையுடன் 7008 ஐ கூட்டவும்

ஏழாவதாக : மொத்த எங்களையும் உங்கள் மொபைல் போனில் new messege பகுதியில் dictionary mode இல் tyep செய்தால் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்...!

முயற்சி செய்து பிறகு வரும் விடையை பின்னூட்டத்தில் என்னுடன்

1 comment:

  1. எனக்கு தப்பாத்தான் வந்திருக்கு. ஆனா உங்க துணை பேரு என்னன்னு தெரிஞ்சு போச்சு. அதனால் என்ன ஒரு கொரில்லாவுக்கு ஒரு கொரில்லாதான துணையா இருக்க முடியும்.

    ReplyDelete