
மென்பொருள் தேவையில்லை..
கிக்கடித்தால் போதும். மன்னிக்கவும்
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முகவரிக்கு முன் kick என்று தட்டச்சு செய்து எண்டர் தட்ட கிக் தளத்திற்கு முகவரி அழைத்து செல்லும்.
மாதிரிக்கு கீழே உள்ள பதிவிறக்கம் செய்ய..
http://www.youtube.com/watch?v=7y9fYDyFuHU
முன்னால் கிக் என்ற வார்த்தையை இடுகிறேன்.
http://www.kickyoutube.com/watch?v=7y9fYDyFuHU
படத்தினில் காணும் விருப்பத்தேர்வுகளில் நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment