Wednesday, March 17, 2010

நான் ரசித்த SMS கள்


எங்க தெரு பெட்ட நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...

மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல.....

பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...
பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....
உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...
“கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...
“எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”...

கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

பிப்ரவரி – 14 --- காதலர் தினம்...
நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்...
நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.


முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...

எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....

“படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......

ஒரு சர்வே:-
500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?

நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...

பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கேர்ள்: ?!?....

நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....
நண்பர் - 2: ?!?..............

பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............

என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

No comments:

Post a Comment