Wednesday, March 17, 2010

கட்டாயம் வயசுக்கு வந்தவர்களுக்கு மட்டும்



இளைஞர்களே,முதியோர்களே வாங்கி அணியுங்கள்

நித்தியா பிராண்ட் யட்டிகள்

பிரமச்சரிய சாமியார்களையே கிளுகிளுப்பேத்தும் நித்தியா பிராண்ட் யட்டிகள்

வாங்கி அணிந்த மறு நிமிடமே உலகம் பூரவும் பேசப்படுவீர்கள்

குப்புறப்படுத்திருந்தவர்களெயெல்லாம் குபீர்ன்னு எழுந்து மல்லாக்கா படுக்க வைக்கும் நித்தியா பிராண்ட் யட்டிகள்

இளமையானது எளிமையானது மெதுமையானது நித்தியா பிராண்ட் யட்டிகள்

பல வர்ணங்களில் கிடைக்கிறது நித்தியா பிராண்ட் யட்டிகள்

எமக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை அனைத்து ஆசிரமங்களில் கிடைக்கும்

அனைத்து சாமியார்களின் ஒரெ தெரிவு நித்தியா பிராண்ட் யட்டிகள்

போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள்,நித்தியானந்தாவின் படம் பொறிக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்து வாங்குங்கள் நித்தியா பிராண்ட் யட்டிகள்

5 நித்தியா பிராண்ட் யட்டிகள் வாங்குபவர்களுக்கு சன் டீவி நியூசில் 10 நிமிடம் தோன்றும் அனுமதி இலவசம்

ரஞ்சிதமான உங்கள் இளமைப்பருவத்திற்கு நித்தியா பிராண்ட் யட்டிகள்

வாங்கி விட்டீர்களா நித்தியா பிராண்ட் யட்டிகள்

No comments:

Post a Comment