Monday, March 15, 2010

நித்தியானந்தர் ஜாதகம் என்ன சொல்கிறது?


நித்யானந்தர் ஜாதகப்படி அவர் நிலை என்ன ..?அவர் தப்பிப்பாரா ஜெயிலில் களி தின்பாரா என்பது பற்றி ஒரு சிறு விளக்கம்;
இன்று ஒரு ஜோதிடகள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்திற்க்கு சென்று இருந்தேன்...அதில் பல சுவாரஸ்யமான கருத்துக்கள் சொல்லபட்டன.அதிலிருந்து சில பகுதிகள்...
நித்தியானந்தர் ஜாதகபடி அவர் கன்னி ராசி .அவருக்கு ஜென்ம சனி நடைபெறுகிறது .ராகு திசையில் புதன் புத்தி இப்போது நடக்கிறது பொதுவாக ஒரு மனிதனுக்கு ராகு திசை புதன் புக்தி நடந்தால் செருப்படி பட்டு மாலைகள் கிடைக்கும் என்பது விதி.அதன் படி இப்போது இந்த அவமானம் நடந்தது.சனி,செவ்வாய்,குரு வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால்....இவர் பேசுவது பேசுவது அனைத்தும் கபட பேச்சு..ஆனால் நம்பும்படி இருக்கும்.இன்னும் சிறிது நாட்களில் 21 தினங்களில் பிரச்சனை முடியும்....மீண்டும் சாமியாராக உலா வருவார் ...இவரை பற்றி அறியாதவர்களும் அறியும்படி விளம்பரம் தான் கிடைத்துள்ளது..அதை சரியாக பயன்படுத்தி கொள்வார்

மேற்படி மடத்திலிருந்து கேட்டுகொண்டதற்கினங்க,21 தினங்களில் பிரச்சனை முடியும் என செய்தி அனுப்பபட்டது..
பரபரப்பான சில வதந்திகள்

சன் டிவி கொடுத்தது எத்தனை கோடி
சன் டிவி தனது நியுஸ் சேனல் டிஆர்பி உயர்த்துவதற்க்காக லெனின் கேட்ட 5கோடி பணம் கொடுத்துதான் மேற்படி சிடி வாங்கபட்டது

செம்மொழி மாநாட்டுக்கு 50 கோடி
செம்மொழி மாநாட்டுக்கு 50 கோடி கேட்கபட்டதாகவும் 5 கோடி மட்டுமே தருவதாக சொல்லபட்டதால் ஆத்திரபட்ட மேலிடம் எல்லாத்தையும் அள்ளு என சொன்னதாகவும் கூறபடுகிறது..மேலும் பிரச்சனை பெரிதாகியபின் தமிழ்நாட்டில் கேஸ் நடந்தால் தமிழ் உணர்வாளர் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணி கர்னாடகா வுக்கு வழக்குகளை மாற்ற பெரும் தொகை கை மாறியதாகவும் செய்தி...கர்னாடகாவுக்கு ஏற்கனவே பெரும் தொகை மாறிவிட்டதாம்..

என்ன தவறு செய்தார்?
ரஞ்சிதா க்கு முத்தம் கொடுத்தார்,கட்டி அணைத்தார் ...வேறு என்ன செய்தார் சாமியார்.....
காஞ்சிபுரம் கோவிலுக்குள் ரவுடிகளை அனுப்பி அப்பாவியை வெட்டி கொன்றாரா...
திருச்சி பிரேமானந்தா போல கற்பழிப்பு புகாரில் சிக்கினாரா ,இரட்டை கொலை செய்தாரா....
ஹவாலா பணம் மொசடி செய்தாரா....
அரசியல் கட்சி ஏதாவது ஆரம்பித்து விட்டால் பெரும் போட்டி ஆகி விடுமே ,வேக மான வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்றே அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சி என்கிறார்கள் ..இதனால் ரஞ்சிதாவை கேஸ் கொடுக்க சொல்லி சன் டிவி மிரட்டுகிறது
இதுவெல்லாம் நடக்காது ....என்ன கெஸ் போட்டாலும் அது நிற்காது ..அவர் என்ன தப்பு செய்பவராக இருந்தாலும் அவர் பல நோயாளிகளை காப்பாற்றி இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது..

அந்த வசதி படைத்த அரசியல் செல்வாக்கு மிகுந்த முக்கியஸ்தர்கள் காப்பாற்றி விடலாம் என சொல்லி விட்டனர் என்கிறார்கள் சில பக்தர்கள்

No comments:

Post a Comment