Monday, September 15, 2008

கொழும்பில் மட்டக்குளி பஸ்ஸில் குண்டு வெடிப்பு


கொழும்பு கோட்டன் பிளேஸினூடாக சென்று கொண்டிருந்த மட்டக்குளி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் சற்று முன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. பஸ்ஸினுள் இனம் தெரியாத பார்சல் ஒன்றைக் கண்ட பிரயாணிகள் அனைவரும் இறந்கி ஓடிக்கொண்டிருக்கும் போதே இக்குண்டு வெடித்துள்ளது.இதன் போது ஒருவர் காயமடைந்துள்ளார், மூவர் குண்டு வெடிப்பு சத்தம் காரணமாக மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment