| திருக்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்திரநேருவின் வீட்டின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. |
No comments:
Post a Comment