தமிழக முதல்வருக்கு எதிராக மதவாச்சியில் ஆர்ப்பாட்டம்
தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி புலிகளுக்கு ஒத்துழைப்பும் வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதவாச்சியவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அப்பகுதி மக்கள் கலந்துக்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதிக்கு எதிராக கோஷமெழுப்பபட்டது.
இந்திய பிரதமருக்கோ, தழிழ்நாடு முதலமைச்சருக்கோ இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment