Thursday, October 16, 2008

நெஸ்பிரே,அங்கர் ,கொட்மலே,மெலிபன் ஆகிய பால் உற்பத்தியில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை-நுகர்வோர் விவகார அமைச்சு


நெஸ்பிரே,அங்கர்,கொட்மலே மற்றும் மெலிபன் ஆகிய பால் உற்பத்தி பொருட்களில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை என உறுதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment