| தமிழீழ விடுதலைப் புலிகளால் ஜானக பெரேரா குறிவைக்கப்படலாம் என சில நாட்களுக்கு முன்னர் றொகான் குணரட்ன எச்சரிக்கை விடுத்திருந்ததாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து ஜானக பெரெராவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட றொகான் குணரட்ன, ஜானக பெரெராவினது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஜானக பெரெரா தனது பாதுகாப்பில் அக்கறை கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுடன் மோதல்கள் நடைபெற்ற முன்னைய காலப்பகுதியில் இருந்து றொகான் குணரட்னவும் ஜானக பெரெராவும் நல்ல நண்பர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Tuesday, October 7, 2008
ஜானகவை எச்சரித்த றொகான் குணரட்ன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment