வவுனியா மாவட்டத்தின் முதல் தடவையாக அரசாங்க அதிபராக ஜி.எம்.எஸ்.சார்ள்ஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனியா மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.சண்முகம் திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், பதில் அரசாங்க அதிபராகப் பணியாற்றி வந்த திருமதி சார்ள்ஸ், ஒக்டோபர் 1 முதல் வவுனியா மாவட்டத்துக்கான அரசாங்க அதிபராக நிரந்தர நியமனம் பெற்றுள்ளார்.
எஸ்.சண்முகம் வன்னியில் உள்ள மக்களின் அவலங்களை கூறியதால்,அவர் வவுனியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment