Thursday, October 16, 2008

இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது


இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் 4.9 ரிச்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம் இலங்கை நேரப்படி காலை 11:28 நேரப்படி ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment