யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை உரும்பிராயப் பகுதியின் கிராமசேகர் அலுவலக்திற்கு சென்ற திரும்பும்போதே குறித்த நபர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் உரும்பிராய் மேற்கு சிலகுல வீதியைச் சேர்ந்த, மார்க்கண்டு சுதன்ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் உடலம் யாழ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment