இலங்கை பிஸ்கட் நிறுவனம் லெமன் பப் பிஸ்கட் வகையை வர்த்தக சந்தையிலிருந்து இரத்து செய்ய முடிவு
வரையறுக்கப்பட்ட இலங்கை பிஸ்கட் நிறுவனம் மன்சி லெமன் பப் எனப்படும் பிஸ்கட் வகையை இலங்கை வர்த்தக சந்தையிலிருந்து இரத்து செய்ய முடிவு செய்துள்ளது என பொது சுகாதார சேவையின் தலைவர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment