Tuesday, October 7, 2008

அக்கராயன்குளம் பகுதியில் விமானத்தாக்குதல்


விடுதலைப்புலிகளின் முக்கிய தளங்கள் மீது MI-24 ரக உலகு வானூர்திகள் விமானத்தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இவ்விமானதாக்குதல் பிற்பகல் 1.35 மணியளவில் நடத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டr ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment