ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகவே கருணா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. |
Tuesday, October 7, 2008
கருணா பதவிப் பிரமாணம் செய்தார்: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment