Boost Your Traffic
Widgets
Tuesday, June 8, 2010
எதிர்வரும் 14இல் கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் பூஜை
கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் பூஜை வழிபாடுகள் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றையதினம் பிராயச்சித்த அபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய பூஜை வழிபாடுகள் இடம்பெறவிருக்கிறது.
இந்நிலையில், மேற்படி பூஜை வழிபாடுகளுக்குத் தேவையான பொருள்களை வழங்குமாறு பக்தர்களிடம், ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment