
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதை படங்களில் காணலாம்.


No comments:
Post a Comment