
சிங்கப்பூரில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்ட இலங்கை வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பலநாடுகளின் பிரமுகர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார்.இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன் இவர்களில் முக்கியமானவர்.ஷிவ் சங்கர் மேனன்,பேராசிரியர் பீரிஸ் ஆகியோர் பேச்சுவார்த்த்யில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment