
குறித்த படகில் 300 அகதிகள் அடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment