Monday, June 7, 2010

கொக்குவில் பகுதியில் விபத்து



இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் வண்டியும் யாழ்பாணத்திலிருந்து தெல்லிப்பழை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் வாகனமும் பலமாக மோதியதில் இருவர் காயமடைந்தனர் இருவாககனங்களையும் செலுத்திவந்த வானக சாரதிகளே இவ்வாறு படுபாயமமைந்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் தலைக்கவசம் அணிந்திருந்தமையால் இரு வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன

No comments:

Post a Comment