![]() |
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்தக் குழுவினர் தெரிவு செய்யப்பட்ட போது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளும் கட்சியின் சார்பில் இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் இருவரையும் தெரிசெய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதன் படி ஜனநாயக தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவு செய்யப்பட்டார். _
No comments:
Post a Comment