
கடந்த மாதம் லண்டல் நடைபெற்ற ஆளுநர் சபை கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு கிடைக்க உள்ள காரணத்தால் தான் இப்பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் ஆசியா, ஐரோப்பா, அபிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment