
மாடு , பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய
"foot and mouth" என்ற நோய் மத்திய மாகணத்தில் அதிகரித்துருகின்றது. அத்துடன் இந்நோய் கன்றுக்குட்டிகள் மற்றும் பண்ணைகள் காரணமாக அநுராதபுர மாவட்டத்திற்கும் பரவுவதாக சுகாதார திணைக்களத்தின் மிருக உற்பத்தி பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சந்திரசோம டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.
இந்நோய் மிருகங்களுக்கிடையில் மிக விரைவில் பரவக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் பரவுவதற்கு பிரதான காரணம் மாடுகளின் நடமாட்டமே என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment