Monday, June 7, 2010

பாடசாலை சிறார்களுடனான குதூகலிப்பில் நடிகர் விவேக் ஓப்ராய்



பொலிவூட் நடிகர் விவேக் ஓப்ராய்யை வரவேற்கும் நிகழ்வு வவுனியா மாறாய் இலுப்பை பகுதியிலுள்ள தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. விவேக் ஓப்ராய் தனக்கு அணிவிக்கப்பட்ட மலர்மாலையை பாடசாலை மாணவர்களுக்கு அணிவித்து மகிழ்வதை படத்தில் காணலாம்.







No comments:

Post a Comment