Boost Your Traffic
Widgets
Tuesday, June 8, 2010
அமெரிக்க தூதுவர் நாளை யாழ்.விஜயம்
அமரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினியஸ் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ் விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர், யாழ். ஆயர் மற்றும் யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசலில் பொதுமக்கள் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இதனையடுத்து அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment