Monday, June 7, 2010

இஸட் வெட்டுப்புள்ளி திட்டத்தின்படி 22,000 மாணவர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

இஸட் வெட்டுப்புள்ளித் திட்டத்தின்படி பல்கலைக்கழகத்திற்கு 22,000 மாணவர்கள் தெரிவாகியிருப்பதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்நிலையில், மாணவர்கள் மேற்படி இணையத்தளத்தின் ஊடாக www.ugc.ac.lk தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் எனவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டது.

No comments:

Post a Comment