
மாலை 5.45 மணியளவில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனா கலாநிதி மாஹாதிர் முஹம்மதை வரவேற்கவுள்ளார்.
1920ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி மலேஷியாவி கெடா மாநிலத்தலைநகரான அலோர் செதாரில் மஹாதிர் பிறந்தார்.
மலேஷியாவின் நான்காவது பிரதமராக 1981ஆம் ஆன்டு ஜுலை 16 ஆம் திகதி பதவியேற்ற மஹாதிர் முஹம்மத் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதி பதவி விலகினார்.
மலேஷியாவை சகல துறைகளிலும் முன்னணிக்கு கொண்டுவந்த பெருமை கலாநிதி மஹாதிரை சாரும்.
No comments:
Post a Comment