
தான்தோன்றியாகவும் பல அதிசயங்களை நிகழ்த்தியதாவவும் வணங்கப்படும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலையம் தற்போது புணரமைக்கப்பட்டு வருகிறது.
முற்றிலும் கருங்கல்லில் இதன் திருப்பளி வேலைகள் நடைபெறுகின்றன இதற்காக மாமல்லபுரத்திலிருந்து சிற்ப கலைஞர்கள் வருவிக்கப்பட்டிருந்தனர்.
மற்றய ஆலையங்களைப்பேகாலல்லாது மருதடி விநாயகருக்கு இரண்டு இராஜ கோபுரங்கள் இருப்பதால் இரண்டுமே கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment