
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஜுன் மாத நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என பாதுகாப்பு சபையின் தலைவர் தெரிவித்தார்.
பாதுகாப்புச் சபையால் இக்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் ஆனால் இது ஆரம்ப நேரமாகும் எனவும் இலங்கை சம்பந்தப்பட்ட விவகாரம் மனிதாபிமான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment