Thursday, June 3, 2010

போரின் இறுதி நாட்களின் தடயங்கள்-2-அண்ணனின் மறைவிடம்





தலைவர் முக்கியமான தளபதிகளை சந்திக்க பயன்படுத்திய முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு நிலக்கீழ் பங்கர்களின் ஒரு தொகுதி படங்கள்...மிகுதி நாளை பிரசுரிக்கப்படும்

1 comment:

  1. இந்த இடங்களைப்பார்வையிடும்போது எம்மை அழைத்துச்சென்ற ராணுவ அதிகாரி சொன்னார் , LTTE யிடம் பல திறமைக்கள் இருந்திருக்கின்றன,அவற்றில் இது போன்ற நிலக்கீழ் வீடுகள்,மருத்துவமனைகள் . மிகவும் தரமாகவும் எந்த ஒரு தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கக்கூடியதாகவும் கட்டப்பட்டிருகின்றன என்றார். தற்போது இந்த இடங்கள் இராணுவத்தினருக்கும் காண்பிக்கப்பட்டு அவர்களும் பயிற்றப்படுகின்றார்களாம்.... எமது விலை மதிக்க முடியா சொத்துக்கள் அனைத்தும் இப்போ வீணாகிக்கொண்டிருக்கின்றன....

    ReplyDelete