Sunday, June 6, 2010

நான் அடிச்ச பந்தை புடிச்சா அப்பா கிட்ட சொல்லுவன், பரவால்லையா ???

IIFA விழாவின் ஒரு பகுதியாக சங்கக்காராவின் அணியினருக்கும் ஹிருத்திக்ரோசனின் பாலிவூட் அணியினருக்கும் இடயே 10 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.அப்போது ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் கலந்து கொண்டார். இப்போ இலங்கையில் நடைபெறும் அனைத்து பிரபல நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி தன்னை பிரபலபடுத்தி வருகின்றார்... எல்லாம் ஜனாபதி தேர்தலை குறிவைத்துத்தான்,இதனால் கட்சியில் உள்ள மூத்த அரசியல்வாதிகளிடையே பலத்த புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது.....நானும் ரவுடிதான் கணக்கா பயபுள்ள செய்யிற அலப்பறை தாங்க முடியல...

No comments:

Post a Comment