Monday, June 7, 2010

புதல்வர்களை பிரபலமாக்கும் மகிந்த



கொழும்பில் நேற்றுடன் முடிவடைந்த "ஐஃபா" சர்வதேச இந்திய விருது விழாவில் இலங்கை, இந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.

இந்திய நடிகர் விவேக் ஓப்ராயுடன் ஜனாதிபதியின் இரண்டாவது புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஸ மற்றும் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ ஆகியோரை படத்தில் காணலாம்.

அரசியல், பாதுகாப்பு என்ற துறைகளில் கால்பதித்துள்ள ஜனாதிபதியின் புதல்வர்கள் வரிசையில் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸ சினிமாத் துறையில் களமிறங்குவாரோ?

No comments:

Post a Comment