சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளைப் பீடத்திற்கு சிறீலங்காத் தரைப்படைத் தளபதி மேஜர் ஜென்ரல் சரத்பொன்சோ தீடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வன்னி மீதான ஆக்கிர யுத்தம் முடுக்கி விடப்பட்ட நிலையில் அங்கு படைத் தளபதிகளுடன் சரத்பொன்சேகா ஆலோசனை நடத்தியுள்ளார்.

அத்துடன் ஓமந்தைச் சோதனைச் சாவடியை வாரத்தில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் திறப்பதற்கான வழி முறைகள் குறித்து சரத்பொன்சேகா ஆலோசித்தார். அதுவும் ஒரு வழி மனிதாபிமான விநியோகம் குறித்தே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment