விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார்.

உலகத் தமிழ்ச்செம்மொழிமகாநாட்டையும் ஒன்பதாவது தமிழ் இணையமகாநாட்டினையும் புறக்கணிப்போம்
ReplyDeletehttp://tinyurl.com/y853e5r
http://tinyurl.com/y3qreyn