Tuesday, April 20, 2010

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்


நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்ற Nர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் சுதந்திர ஐக்கிய கூட்டமைப்பு எட்டு ஆசனங்களையும்(339 819வாக்கு) ஐக்கியதேசியக் கட்சி(192 798 வாக்கு) நான்கு ஆசனங்களையும் பெற்றுள்ளன.
ஐனநாயக தேவியக் கூட்டனி ஆசனம் எதனையும் பெறவில்லை(23 728).

No comments:

Post a Comment