சிறீலங்காவின் புதிய பாராளுமன்றத்தில் பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள் வான்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய அமைச்சுக்களை மகிந்த தனவசம் வைத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை முன்னய அமைச்சரவையில் 51 அமைச்சரவை அமைச்சர்களும் , 39 அந்தஸ்தற்ற அமைச்சர்களும், 19 பிரதி அமைச்சர்களையும் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment