அண்மையில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று திருகோணமலை சென்றுசிறீலங்கா படையினருக்கு பயிற்சி வழங்கி சென்றிருந்தது தெரிந்ததே.

எனினும் அவதானிகள் சிலர் கூற்றுப்படி இலங்கையின் கிழக்கு மாகாணத்iதை மீண்டும் வடக்குடன் இணைத்து திருகோணமலை துறைமுகத்தை இந்;திய பாதுகாப்பு மையத்தின் ஒருபகுதியாக பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுப்பதற்காக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment