சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்புகள் இன்னமும் இயங்குவதாகவும் வெளிநாட்டில் விடுதலைப்புலிகளின் மொத்த சொத்துக்களின் பெறுமதி மூன்று முதல் ஐந்து பில்லியன் அமெரிக்கன் டொலர் வரை இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment