IPL இறுதிப்போட்டிக்கு தமன்னா,நயன்,திரிசா,அசின் அனைவரும் நேரில் பார்க்கச் செல்கின்றனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிஅனைவருக்கும் வயித்தில பீரை (King Fisher) வார்த்தார் கருணாநிதி
நீண்டகால சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிகளின் உருக்கமான வேண்டுகோளுக்கிணங்க, கருணாநிதி அனைத்து திரைப்பட நடிகைகளையும் கிரிக்கெட் இறுதிபோட்டிக்கு செல்ல வேண்டுமென அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் கருணாநிதி வீட்டில் அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிகளும் நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் கோப்பையை வென்று வந்து கருணாநிதிக்கு பாரட்டு விழா நடத்துவோமென சபதமிட்டனர்.
அத்துடன் இறுதிப்போட்டியில் வென்றால்
சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிஅனைவருக்கும் தி.மு.க கட்சியில் அங்கத்தவர் பதவியும், 1 கிலோ அரிசி 1 ரூபாயில் வாங்குவதற்கான கூப்பனும்,ஒரு இலவச தொல்லைக்காட்சியும் வழங்கப்படும் என கருணாநிதி அறிவித்தார்
No comments:
Post a Comment